எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், பூடானிலிருந்து திரும்பிய பிரதமர் மோடி, நேராக மருத்துவமனை சென்று, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நாடு திரும்பிய நிலையில், நேராக மருத்துவமனை சென்று, டெல்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாகச் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
நவ. 10ஆம் தேதி, டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரவு 6.52 மணியளவில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில், அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, பயணத்தை நிறைவு செய்துகொண்டு நேற்று புது டெல்லி திரும்பினார். அவர், நேராக டெல்லி யில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு குண்டுவெடிப்பில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடமும் பிரதமர் மோடி கேட்டறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமர் மோடி வருவது தெரிந்ததும் ஊடக துறையினர் குவிந்து விடாமல் இருப்பதற்காக, தனியாக மருத்துவமனையின் பின்வாசல் வழியே உள்ளே சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பீகார் மாநில சட்டசபை தேர்தல் முடிவு: கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு
11 Nov 2025புதுடெல்லி : பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் அல்லது கூட்டணி யார்? என்ற கருத்துக்கணிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
-
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய 80 ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய 80 ரோந்து வாகனங்களின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
டெஸ்ட் தொடர் எளிதாக இருக்காது: தென்னாப்பிரிக்க அணிக்கு சவுரவ் கங்குலி எச்சரிக்கை
11 Nov 2025மும்பை : இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கு
-
டெஸ்ட் தொடர் குறித்து சிராஜ்
11 Nov 2025தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தா அணியில் இருந்து வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட நான்கு வீரர்கள் விடுவிப்பு?
11 Nov 2025மும்பை : 19-வது ஐ.பி.எல்.
-
வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் உள்ளார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி காட்டம்
11 Nov 2025சென்னை : வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பா.ஜ.க. சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே எஸ்.ஐ.ஆர்.
-
இடைத்தேர்தல் நடைபெற்ற நுவாபடா உள்ளிட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
11 Nov 2025ஐதராபாத் : 8 பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
-
தமிழ்நாட்டிற்கு மேகதாது அணையால் பாதிப்பில்லை : கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சு
11 Nov 2025பெங்களூரு : மேகதாது அணையால், தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
-
தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: ஸ்ரேயாஸ் விளையாடுவது சந்தேகம்: பி.சி.சி.ஐ தகவல்
11 Nov 2025சிட்னி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது சந்தேகம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: இந்திய-தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பு
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்காக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2025.
12 Nov 2025 -
பீகார் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த பெண்கள்: பா.ஜ.
12 Nov 2025பாட்னா : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தின் செழுமையை உலகறிய செய்யும்: 'பொருநை அருங்காட்சியகம்' குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Nov 2025சென்னை : பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது
12 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.
-
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்
12 Nov 2025புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்தி
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
12 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
-
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
12 Nov 2025சென்னை : தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம்: தி.மு.க. அரசு மீது விஜய் மறைமுகமாக விமர்சனம்
12 Nov 2025சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
-
தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது
12 Nov 2025பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
-
புதுக்கோட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : சட்டசபை தேர்ல் வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி குறித்து அறிவுறுத்தல்
12 Nov 2025சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் ஆகிய 3 தொகுதி தி.மு.க.
-
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
12 Nov 2025புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.
-
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா
12 Nov 2025பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை-அபராதம்
12 Nov 2025சென்னை : சென்னை கவர்னர் மாளிகை முன் 2023-ம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதி


