Idhayam Matrimony

தலைமை தேர்தல் ஆணையத்தில் பொது சின்னம் கோரி ம.நீ.ம விண்ணப்பம்

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Kamal 2023 07-15

Source: provided

சென்னை : பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்காக விருப்பப்பட்ட 10 சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு பொது சின்னத்தை ஒதுக்குமாறு இந்திய தேர்தல் கமிஷனிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரதிநிதிகள் டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து, இதற்கான விண்ணப்பத்தை நேரில் அளித்தனர். 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு 'டார்ச் லைட்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து