Idhayam Matrimony

தமிழ் பட பாடலை பாடிய பீகாரின் இளம் எம்.எல்ஏ.

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      இந்தியா
Mythili-2025-11-15

Source: provided

பாட்னா : பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.

பீகாரில் மிகவும் பிரபலமான நாட்டுப்புறப் பாடகியான மைதிலி தாக்குர், கடந்த அக். 14 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அதன்பின்னர், அவருக்கு அலிநகரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. நடந்த முடிந்த தேர்தலில் அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான 25 வயதான பாடகி மைதிலி தாக்குர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் பினோத் மிஷ்ராவைவிட 11,730 வாக்குகள் அதிகமாகப் பெற்று தனது அரசியல் வாழ்க்கையில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

மிக இளவயதில் அதுவும் ஒரு கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்திற்குள் மைதிலி எம்.எல்ஏ. ஆனது பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மைதலி தாக்குர் யார் என சமூக வலைதளங்களில் பலரும் தேடியபோது சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘கண்ணான கண்ணே’ பாடலை மைதிலி பாடியிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து