Idhayam Matrimony

மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      விளையாட்டு
MDU 2025-11-16

Source: provided

சென்னை : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டி​யில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.

சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்​கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் ​பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டியை நடத்தின. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மதுரை ஏ.சி. அணியும், கோவை பயோனியர் மில்ஸ் அணியும் மோதின.

இதில் மதுரை அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று டாக்டர் சேவியர் பிரிட்டோ எக்ஸ்பி குரூப்ஸ் சேலஞ்சர்ஸ் கோப்பையை வென்றது. மதுரை அணிக்காக சூர்யா, பரத் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். பரிசளிப்பு விழாவில் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தர ராஜன், பள்ளித்தாளாளர் மரிய நாதன், செயின்ட் மேரி மாணவர் கழக பாதுகாவலர் 

எஸ்.கே.சி.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து