Idhayam Matrimony

வரும் ஜனவரிக்குள் வருமான வரி கணக்கு படிவங்கள் வெளியிடப்படும் நேரடி வரிகள் வாரியம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      இந்தியா
Incometax

Source: provided

புதுடெல்லி: வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும் என்று நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் நிலையில் இந்த சட்டத்துக்கான விதிகள் மற்றும் வருமான வரி கணக்கு படிவங்களை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்துக்குள் வெளியிடப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘புதிய வருமான வரிச்சட்டத்தின் விதிகள் மற்றும் படிவங்களை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறோம். ஜனவரி மாதத்துக்குள் இதை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். அதன் மூலம் வரி செலுத்துவோர் தங்கள் செயல்முறைகளை மாற்றியமைக்க போதுமான நேரம் கிடைக்கும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து