Idhayam Matrimony

பீகார் புதிய முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு இ.பி.எஸ். வாழ்த்து

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      இந்தியா
nitish-kumar

சென்னை, 10-வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநிலத்தின் முதல்வராக 10-வது முறையாக நிதிஷ்குமார் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ் குமாருக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

பீகாரின் முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த புதிய தீர்ப்பு, மக்களின் நம்பிக்கையையும், வளர்ச்சிக்கான அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. நல்லாட்சி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை வழங்க அதிமுக சார்பாக வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து