Idhayam Matrimony

பா.ஜனதா- சிவசேனா மோதல்: அமித்ஷாவுடன் ஷிண்டே சந்திப்பு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      இந்தியா
Amitsha-Shinde 2025-11-20

Source: provided

மும்பை: ஏக்நாத் ஷிண்டே திடீரென டெல்லிக்கு சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் சிவசேனாவை சேர்ந்த சிலர் பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால் பா.ஜனதா மீது அதிருப்தி காரணமாக நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் சிவசேனா மந்திரிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். துணை முதல்-மந்திரி ஷிண்டே மட்டும் கலந்துகொண்டார். இதையடுத்து மகாயுதி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஏக்நாத் ஷிண்டே திடீரென நேற்று முன்தினம் இரவு டெல்லிக்கு சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு உள்ள சாதகமான சூழல் பற்றியும், கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றியும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து