எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நகரி : கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்றபோது, சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசஹலி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 76). இவர் தனது மகள் மீனாட்சி(32). மருமகன் சதீஷ்(34) மற்றும் பேரன்கள் பனீத்(5), ரித்விக்(4) ஆகியோருடன் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மந்திராலயம் ராகவேந்திர சாமி கோவிலில் தரிசனத்திற்காக நேற்று குடும்பத்துடன் வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் எம்மிகனூர் அருகே கோட்டைகள் என்ற இடத்தில் காரில் அவர்கள் சென்ற போது, சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த வெங்கடேஷ், மீனாட்சி, சதீஷ் மற்றும் பேரன்களான பனீத், ரித்விக் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் சேத்தன் மற்றும் அதே காரில் பயணித்த கங்கம்மா என்ற பெண்ணும் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலை விபத்து பலியானவர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


