Idhayam Matrimony

விமானப்படையின் 80-வது ஆண்டு விழா: வான்சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த அதிபர் கிம்

ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2025      உலகம்
KIM 2024-01-20

Source: provided

பியாங்யாங் : வடகொரிய விமானப்படையின் 80-வது ஆண்டு விழாவில் வான்சாகச நிகழ்ச்சியை அதிபர் கிம் கண்டுகளித்தார்.

வடகொரிய விமானப்படையின் 80-வது ஆண்டு விழா பிரம்மாண்டமான முறையில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அந்நாட்டின் அணுஆயுத போர் திறனை வெளிக்காட்டும் வகையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து விமானப்படையின் வான்சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வடகொரிய அதிபர் கிம், தனது மகளுடன் வருகை தந்தார். பின்னர் அவர்கள் வான்சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். வடகொரியாவின் அணுஆயுத பாதுகாப்பிற்கு விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது என்று தெரிவித்த அதிபர் கிம், அணுஆயுத போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் விமானப்படைக்கு நவீன சக்திவாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து