எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் இம்மாதம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மண்டல கூட்ட ஏற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


