Idhayam Matrimony

அம்பேத்கர் கொள்கை பாதையில் பயணிப்போம்: ஆதவ் அர்ஜுனா

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      இந்தியா
Adavarjunan

டெல்லி, சமத்துவம், சமூகநீதி சமூகத்திற்கான வழிகாட்டி, நமது கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான நேற்று அவர் புகழைப் போற்றுவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை கற்றுத்தரும் மதத்தை நான் விரும்புகிறேன்' என்றவர் புரட்சியாளர் அம்பேத்கர். 'எல்லோரும் சமம்' என்று அவர் உருவாக்கித் தந்த அரசியலமைப்பு சட்டம் உலகின் ஆகச்சிறந்த ஜனநாயகத்தை அறிவித்தது. அதன் சமத்துவ கோட்பாடுகள் மேன்மைமிக்க சமூகத்திற்கான லட்சியத்தைக் கொண்டிருக்கிறது. மதப்பெரும்பான்மைவாத சக்திகளுக்கு எதிரான கொள்கை அரண், மதச்சார்பின்மையின் நாயகர், சமத்துவம், சமூகநீதி சமூகத்திற்கான வழிகாட்டி, நமது கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான நேற்று அவர் புகழைப் போற்றுவோம். அவர் கொள்கை பாதையில் பயணிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து