எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறது. தேர்தலுக்கான பணிகளை த.வெ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றன. த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என த.வெ.க. அறிவித்தது, விருப்பமனு விநியோகம் செய்யப்பட்ட அன்று 1.30 மணி நேரத்திற்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதிகமான கூட்டம் வந்ததால் ஆன்லைன் மூலம் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் தலைவர் விஜய் ஆலோசனை நடத்துவார் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் தேர்வு குறித்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. இந்த கூட்டம் ஜூம் மீட்டிங் மூலம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


