எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்த நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 360-க்கு விற்பனையானது.
தங்கம் விலை கடந்த பிப்.23-இல் பவுனுக்கு ரூ.1,440 உயா்ந்து ரூ.1,18,880, பிப்.24-இல் பவுனுக்கு ரூ. 240 உயா்ந்து ரூ.1,19,120-க்கு விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை கிராமுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.14,930-க்கும், பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.1 லட்சத்து 19,440-க்கும் விற்பனையானது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்து விற்பனையானது.
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 360-க்கு விற்பனையானது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,920-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19,360-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 295-க்கும், ஒரு கிலோ ரூ. 2.95 லட்சத்துக்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


