எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நல்லகண்ணுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க மத்திய அரசிடம் பரிந்துரைப்பேன் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நல்லகண்ணு உடலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-
நல்லகண்ணு கம்யூனிஸ்டு இயக்கத்திற்காக தன்னுடைய முழு வாழ்க்கையையும் அர்பணித்த ஒரு மகான். அவரின் வாழ்நாள் முழுவதிலும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக வாழ்ந்தவர். இன்றைய இளைஞர்களுக்கும் அரசியலில் ஒரு முன்னுதாராமாக வாழ்ந்திருக்கிறார். சாதாரண மனிதன் அரசியலில் எவ்வளவு உயரத்திற்கு வந்தாலும், நேற்றும் சொந்த வீடு இல்லாத ஒரு அரிய தலைவர் நல்லகண்ணு. அப்படிப்பட்ட தலைவரின் மறைவு நம்மை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தார், கட்சி தொண்டர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்வோம். நல்லகண்ணுவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய அரசிடம் பரிந்துரைப்பேன். இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


