எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர், த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர் த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று.
இந்த நிலையில், மாநாட்டிற்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக காரில் வரும் போது, அவரது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் துரத்தி வந்தனர். விபத்தில் காயமடைந்த த.வெ.க. தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த த.வெ.க. தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே நின்று கொண்டிருந்த காவல்துறையினர் வாகனம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் அவரது நண்பர் ஹிலால் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹிலால் என்ற இளைஞருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மாநாடு முடிந்து தொண்டர்கள் வீடு திரும்பிய போது வல்லம் பிரிவு சாலை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் துர்கா, கலைமணி, முத்து ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


