எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தங்கம் விலை நேற்று 2-வது நாளாக குறைந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200-க்கு விற்பனையானது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று குறைந்து விற்பனையானது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலை தாக்குதலை தொடர்ந்து, அதற்கு ஈரான் வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் சற்று குறைந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலையில் 2 முறை மாற்றம் இருந்தது.
தங்கத்தின் விலை நேற்று முன்தினம் காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.1,25,200-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் மாலை தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. மாலையில் சவரனுக்கு ரூ.1,480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,23,720 ரூபாய்க்கும், ஒரு கிராம் ரூ.15,465 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை நேற்றும் குறைந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200-க்கு விற்பனையானது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று குறைந்து விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
கடைசி 5 நாட்கள் தங்கம் விலை:-
1) 3-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,21,600.
2) 3-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,23,720.
3) 2-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,25,280.
4) 1-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,200.
5) 28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


