எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெறும் மகளிர் தின விழாவில் விஜய் பங்கேற்கிறார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று (8-ந்தேதி) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார். இதன்படி த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் இன்று மாலை 3 மணியளவில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு இல்லாத கட்சியினரும், மக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவின்போது, எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மகளிருக்கான வாக்குறுதிகளை விஜய் அறிவிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


