Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      தமிழகம்
gold 2024-01-04

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது.

சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,450 குறைந்தது. தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை மீண்டும் குறைந்து கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 100 குறைந்து ரூ.15,050-க்கும் , சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ.1,20,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து கிராம் ரூ. 300-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 3 லட்சத்துக்கும் விற்பனையானது.

போர்ப் பதற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலைகளின்போது தங்கம், வெள்ளி விலைகள் உயரும் என்று நம்பப்பட்டு வந்த வழக்கத்துக்கு மாறாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடந்து வரும் நிலையில், தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன. சர்வதேச அளவில் நிலவும் போர் சூழலுக்கு இடையே கடந்த ஒரு சில நாள்களாக தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து