Idhayam Matrimony

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      உலகம்
Petrol-Diesel 2024-10-30

கொழும்பு, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 24 உயர்த்தப்பட்டு ரூ. 317க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தப்பட்டு ரூ. 365க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

டீசல் லிட்டருக்கு 22 உயர்த்தப்பட்டு ரூ. 303க்கு விற்பனை செய்யப்படுகிறது. யூரோ 4 ரக டீசல் லிட்டருக்கு ரூ. 24 உயர்த்தபட்டு ரூ. 353க்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணென்னை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டு 195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து