எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
கழுத்துவலி குணமாக சில இயற்கை வைத்தியம் டிப்ஸ் | Useful Tips For Curing Neck Pain
- கழுத்துவலி குணமாக;-- அமுக்கிராங்கிழங்கை தெழிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போடலாம்.
- சன்னி பிடரி வலி,வாத நோய் கட்டுப்பட;-- வேப்பண்ணையில் தலை முழுகி வர குணமாகும்.
- பொன்னுக்கு வீங்கி குணமாக;- கன்னம்,கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் குணமாகவசம்பு,பலாமஞ்சள் சேர்த்து\அரைத்து பூசி வரவும்.
- கண்டமாலை வீக்கம் கரைய ;-- கொள்ளுகாய் வேளை செடி வேர்,மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும்.
- நரம் இசிவு சிரங்கு,கண்டமாலை தீர ;-- உத்தா மணி இலையை வேப்பெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்
- கண்டமாலை புண் தீர;-- மாவிலங்கபட்டை கஷாயம் காலை,மாலை சாப்பிடவும்.
- தண்டு வட வலி குணமாக ;-- வாத நாராயணன் இலை 5 கிராம் எடுத்து தேன் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.
- முதுகு,தோல்பட்டை,புட்டா வலிக்கு ;-- வாத நாராயணன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும்.
.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


