ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தின் கீழ், 5,82,689 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை உடைய ...