முகப்பு

கடலூர்

Image Unavailable

பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

23.Mar 2017

கடலூர் நகர கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடலூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ...

Mar 22-a

விருத்தாச்சலம் சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

22.Mar 2017

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ...

Image Unavailable

கடலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் கலைவிழா கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

21.Mar 2017

கடலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைவிழா, சிறந்த இளைஞர் மன்ற விருது மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ...

19kp1

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

19.Mar 2017

வெய்யலின் தாக்கத்தை அறிந்து மக்கள் குடிப்பதற்காக கள்ளக்குறிச்சி,  சின்னசேலம், தியாகதுருகம்  பகுதிகளில் அதிமுக சார்பில் ...

Image Unavailable

கடலுார் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 326 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

19.Mar 2017

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , கலெக்டர்டி.பி.ராஜேஷ்,   மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன்  ...

minister sampath 2017 03 18

பள்ளிப்படை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வியிட்டார்

18.Mar 2017

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்படை ஊராட்சியில் தமிழக ...

Mar 13-h

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

15.Mar 2017

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   ...

Image Unavailable

திருப்பணாம்பாக்கம் ஊராட்சி திப்புரெட்டி ஏரியில் குடிமராமத்து திட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்

15.Mar 2017

கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள களையூர் திப்புரெட்டி ...

Image Unavailable

கடலூர் மாவட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

15.Mar 2017

தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசி திட்டம் கடலூர் மாவட்டத்தில் கடந்த 06.02.2017 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடலூர் ...

chithamparam ops

தண்ணீர் பந்தல் திறப்பு விழா

15.Mar 2017

காட்டுமன்னார்கோயில் அ.தி.மு.க ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தண்ணீர்பந்தல், திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு காட்டுமன்னார்கோயில் ...

Image Unavailable

கடலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

14.Mar 2017

கடலூர் மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர்டி.பி.ராஜேஷ், தலைமையில் கலெக்டர் ...

Image Unavailable

கடலூர் மாவட்டத்தில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி கலெக்டர் தகவல்

14.Mar 2017

கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆவணங்களின்படி 0 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் புகைப்படம் எடுத்தல், ஆதார் அட்டை ...

Image Unavailable

கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டார்

12.Mar 2017

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் ...

cdm admk-4

ஜெயங்கொண்ட பட்டினம் அரசு பள்ளியில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ ஆய்வு

10.Mar 2017

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட குமராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்டபட்டினம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ...

Mar 09-a

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வு கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

10.Mar 2017

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் முதுநகர் அரசு பெண்கள் ...

Mar 07-n

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

9.Mar 2017

தூய்மை விழிப்புணர்வை சிறப்பாக ஏற்படுத்தும் பொருட்டு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் துறை அலுவலர்களுக்கான ...

Mar 09-s

கண்காணிப்பு செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

9.Mar 2017

வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு செயலாளர் ககன்தீப் சிங் பேடி, , தலைமையில் ...

cud collector

ரூ 1.67 கோடியில் கால்நடை உலர் தீவனம்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

5.Mar 2017

கடலூர். கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் உலர் தீவனம் ரூபாய் 1.67 கோடி செலவில் வழங்கப்பட்ட உள்ளது. கடலூர், ...

pandiyan mla

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.வழங்கினார்

5.Mar 2017

சிதம்பரம். சிதம்பரம் அரசினர் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2016-17 ஆம் கல்வி ஆண்டில் +1 பயிலும் மாணவியர்களுக்கு தமிழக அரசின் ...

Image Unavailable

அண்ணாமலைப் பல்கலைக் கழக என்.எஸ்.எஸ்.சார்பில் சீமை கருவேல அழிப்பு முகாம்

5.Mar 2017

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தி ரிச்சா ச்ரிட்டபல் எஜூகேஷனல் இணைந்து சிதம்பரம் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: