முகப்பு

கடலூர்

admk-3

வல்லத்துறை மேல்நிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் எம்.எல்.ஏ.பாண்டியன் வழங்கினார்

5.Feb 2017

சிதம்பரம்.  சிதம்பரம் தொகுதி வல்லம்படுகை அடுத்த வல்லத்துறை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு பெஞ்ச், டெஸ்க் ...

murugumaran mla

தொழுநோய் ஒழிப்பு பேரணி: முருகுமாறன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

5.Feb 2017

சிதம்பரம்,  காட்டுமன்னார்கோயிலில் இன்று ஆயங்குடி அரசு ஆரம்மப சுகதார நிலையம் மற்றும் இந்திய தொழு நோய் சேவை அறக்கட்டளை இணைந்து ...

murugumaran mla

அண்ணா நினைவு தினம்: முருகுமாறன் எம்எல்ஏ மாலை அணிவித்தார்

3.Feb 2017

கடலுார்,  கடலுர் மேற்கு மாவட்டம், அஇஅதிமுக சார்பில் அண்ணா அவர்களின் 48 வது நினைவு நாளை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் ...

chithamparam anna

அண்ணா நினைவுநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

3.Feb 2017

சிதம்பரம்,  பேரறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அ இ அ தி மு க கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகர கழகத்தின் சார்பில் ...

Image Unavailable

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பொதுவிருந்து கலெக்டர் டி.பி.ராஜேஷ் பங்கேற்பு

3.Feb 2017

கடலூர்.  பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் ...

Image Unavailable

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பொதுவிருந்து கலெக்டர் டி.பி.ராஜேஷ் பங்கேற்பு

3.Feb 2017

கடலூர்.  பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் ...

Image Unavailable

கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகள் மாற்று மையத்திற்கு கொண்டு செல்லப்படும் சட்டசபையில் எம்.எல்.ஏ கே.ஏ பாண்டியன் கேள்விக்கு அமைச்சர் பதில்

2.Feb 2017

சிதம்பரம், சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகள் படிப்படியாக மாற்று மையத்திற்கு கொண்டு செல்லப்படும் சட்டசபையில் சிதம்பரம் ...

Image Unavailable

சத்துணவு பணிக்கு நேர்கானல்

1.Feb 2017

 கள்ளக்குறிச்சி,  கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 19 சத்துணவு அமைப்பாளர்கள், 71 சமையல் உதவியாளர் பணியிடம் ...

cud c gdp

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது

30.Jan 2017

கடலூர்.  கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  கலெக்டர் ...

Image Unavailable

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் பாதுகாப்பு விழிப்புணர்வு

28.Jan 2017

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கு பெண் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்...

Image Unavailable

சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் எம்.எல்.ஏ.பாண்டியன் வழங்கினார்

27.Jan 2017

சிதம்பரம். சிதம்பரம் இராமசாமி செட்டியார் நகர மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ...

25KP3

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம்

26.Jan 2017

கள்ளக்குறிச்சி, தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர்...

25KP1FOTO

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடபயிற்சி

26.Jan 2017

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்ற செயல்பாடுகளில் அறிவியல் பாடம் சம்பந்தமான பயிற்சி  ...

Jan 25-c

கடலூர் மாவட்டத்தில் வறட்சி நிலை குறித்து வசுதா மிஸ்ரா, தலைமையில் மத்திய குழுவினர் ஆய்வு

26.Jan 2017

கடலூர், தமிழ்நாட்டில் உள்ள வறட்சி நிலையை ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தமிழகம் வந்துள்ள இந்திய ...

pandiyan mla

பிரதமரின் நீர்பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் நவீன பாசன முறைகளை முறைகளை கற்றுக் கொள்ள குஜராத் பயனம் எம்.எல்.ஏ.பாண்டியன் வழியனுப்பி வைத்தார்

26.Jan 2017

சிதம்பரம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசின் ...

Image Unavailable

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் அடிக்கல் நாட்டினார்

25.Jan 2017

கடலூர்,  கடலூர் மாவட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.18 கோடி மதிப்பில்; 8800 ...

Jan 22-a

கடலுார் மாவட்டம் மாளிகைமேட்டில் கால்நடை மருந்தகம்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்

22.Jan 2017

க ட லூர். தொ ழில் துறை அமைச் சர் எம்.சி.சம் பத் அண் ணா கி ரா மம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட மாளி கை மேட் டில் கால் நடை கிளை நிலை ...

20K1FOTO

கள்ளக்குறிச்சி நகரில் கல்லூரி மாணவர்கள் 2ம் நாளாக ஜல்லிகட்டை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

20.Jan 2017

கள்ளக்குறிச்சி ஜல்லிக்கட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றனர். அதே ...

Image Unavailable

குறிஞ்சிப்பாடியில் 1500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

19.Jan 2017

குறிஞ்சிப்பாடி, -  குறிஞ்சிப்பாடியில் 1500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர் மாணவிகள் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி ...

001

செஞ்சி ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

19.Jan 2017

செஞ்சி,  செஞ்சி ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொணலூர் கிராமத்தில் புதன் அன்று ...

இதை ஷேர் செய்திடுங்கள்: