முகப்பு

திண்டுக்கல்

24 dgl news

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் மவுன அஞ்சலி

24.Dec 2018

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் சார்பில் மவுன அஞ்சலி ...

20 dgl news

ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்ட தயாராகும் காளைகளுக்கு திண்டுக்கல்லில் தீவிர பயிற்சி

20.Dec 2018

திண்டுக்கல், - ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்ட தயாராகும் காளைகளுக்கு திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர பயிற்சி ...

18 dgl news

திண்டுக்கல்லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

18.Dec 2018

திண்டுக்கல், திண்டுக்கல்லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகு சிறப்பாக ...

11 odc news

ஒட்டன்சத்திரத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

11.Dec 2018

 ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் காரின் டிரைவர் ...

10 dgl news

திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மாணவ, மாணவிகள் உறுதிமொழி

10.Dec 2018

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடந்த கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் ...

2 dgl news

திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூர் வாலிபர்கள் 4 பேர் பலி

2.Dec 2018

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த வாலிபர்கள் 4 பேர் பலியாகினர்.பெங்களூர் ...

30 BTL CYCLE

நிலக்கோட்டை பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சி.சீனிவாசன் வழங்கினார்

30.Nov 2018

நிலக்கோட்டை -நிலக்கோட்டையில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 1072 பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை தமழிக வனத்துறை ...

28 battalakundu news

அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக 90 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

28.Nov 2018

வத்தலக்குண்டு - அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து  6583 ஏக்கர் பாசனத்திற்காக 90 நாட்களுக்கு 70 கனஅடிவீதம் தண்ணீர் கலெக்டர் வினய்...

27 dgl news

பழனி அழகுநாச்சியம்மன் கோவிலில் கோபுர கலசம் திருட்டு

27.Nov 2018

திண்டுக்கல்,- பழனி அழகுநாச்சியம்மன் கோவிலில் கோபுர கலசத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பழனி முருகன் ...

25 dgl news

திண்டுக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 பேர் கைது

25.Nov 2018

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் ...

23 kaja news

புயலால் தாக்கப்பட்ட தாண்டிக்குடியில் சீரமைப்பு பணிகள் விரைந்து மேற்கொள்ள மக்கள் கோரிக்கை

22.Nov 2018

திண்டுக்கல், - கஜா புயலால் பாதிக்கப்பட்ட தாண்டிக்குடி, பெரும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ...

20 thambi news

அ.தி.மு.க.வினர் 3 பேர் விடுதலையில் விதிமுறைகள் மீறப்பட வில்லை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டி

20.Nov 2018

திண்டுக்கல், - அ.தி.மு.க.வினர் 3 பேர் விடுதலையில் விதிமுறைகள் மீறப்பட வில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை ...

15 dgl news

திண்டுக்கல் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.4.50 கோடி நகைகள் தப்பியது

15.Nov 2018

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சியில் எதுவும் சிக்காததால் ரூ.4.50 கோடி ...

14 dgl news

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

14.Nov 2018

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்;டம் நடைபெற்றது.திண்டுக்கல் - நத்தம் ரோடு ...

9 thambidurai news

திரைப்படங்களில் இக்கால நடிகர்கள் எம்.ஜி.ஆரைப் போல் நல்ல கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேட்டி

9.Nov 2018

திண்டுக்கல், - திரைப்படங்களில் இக்கால நடிகர்கள் எம்.ஜி.ஆரைப் போல் நல்ல கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று மக்களவை துணை ...

7 natham news

திருமலைக்கேணியில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. நவ.13 ல் சூரசம்ஹாரம்

7.Nov 2018

நத்தம்: -  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பிரசித்திபெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா ...

2 dgl news

திண்டுக்கல்லில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட கல்லறை திருவிழா

2.Nov 2018

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் கல்லறை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள் மூதாதையர் நினைவிடத்தில் அஞ்சலி ...

29 dgl news

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

28.Oct 2018

திண்டுக்கல்,- திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிக்கு முழங்கால் ...

25 dgl news

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

25.Oct 2018

திண்டுக்கல்,- 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு வெளியானதையடுத்து திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் ...

24 dgkprna  news

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் தென்மண்டல பூப்பந்தாட்டப் போட்டிகள் துவக்கம்

24.Oct 2018

திண்டுக்கல், - இந்தியாவின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகிய 42வது தென்மண்டல  பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் மற்றும் 6வது ...

இதை ஷேர் செய்திடுங்கள்: