முகப்பு

திண்டுக்கல்

12 mariamman kovil KAPPU PHOTO

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந் திருவிழா- 10ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்

12.Feb 2019

 நத்தம்,-    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இதன் ...

3 natham news

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியே 40 இடங்களில் வெற்றிபெறும். நத்தத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

3.Feb 2019

திண்டுக்கல்-,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நத்தம் காந்திஜி ...

1 vdsadmk  news

கழக இதயதெய்வங்களின் ஆன்மாவின் கட்டளைபடி முதல்வரும் துணை முதல்வரும் செயல்படுகின்றனர் வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம் புகழாரம்

1.Feb 2019

திண்டுக்கல், -கழக இதயதெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மாவின் ஆன்மாவின் கட்டளையின்படி முதல்வர் எடப்பாடி ...

28 Vaalaithar  news

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வாழைக்காய் வரத்து அதிகரிப்பு

28.Jan 2019

 ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு வாழைக்காய் வரத்து அதிகரிப்பு காரணமாக ...

28 dgladmk

கழக ஆட்சியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களைப் போன்று தி.மு.க. ஆட்சியில் கொண்டு வர முடிந்ததா? ஸ்டாலினுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சாட்டையடி

28.Jan 2019

திண்டுக்கல், -கழக ஆட்சியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களைப் போன்று தி.மு.க. ஆட்சியில் கொண்டு வர முடிந்ததா?என ஸ்டாலினுக்கு ...

27 batlagundu news

அய்யம்பாளையத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி 150 காளைகளும் 120 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு

27.Jan 2019

பட்டிவீரன்பட்டி - திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் கோனார் ...

21 palani news

அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது

21.Jan 2019

திண்டுக்கல், -:பழனி முருகன் கோவிலில் அரோகரா கோஷம் விண்ணைப் பிழக்க தைப்பூசத் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. துணை ...

20 natham news

நத்தம் அருகே மந்தை பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

20.Jan 2019

நத்தம், -  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராபட்டியில் உள்ள மந்தை பகவதி அம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா நடந்தது. ...

19 bannana news

விவசாயம் செழிக்கவும்,வேண்டுதல் நிறைவேறவும் வாழைப்பழம் சூறைவிடும் வினோத திருவிழா

18.Jan 2019

 வத்தலக்குண்டு- திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சேவுகம்பட்டி கிராமமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ...

17 dgladmk

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் கோலாகல கொண்டாட்டம்

17.Jan 2019

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.மறைந்தும் ...

17 natham  news

நத்தம் அருகே ஜல்லிக்கட்டு 15 பேர் காயம்.

17.Jan 2019

 நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாணார்பட்டி -நத்தமாடிப்பட்டி  கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவை ...

16 ponratha news

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது எதிர்க்கட்சிகள் ஆதாரமாற்ற குற்றச்சாட்டு பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

16.Jan 2019

திண்டுக்கல், - கொடநாடு பிரச்சனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி ...

16 palani flag

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

16.Jan 2019

திண்டுக்கல், - பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் நடைபெறும் ...

8 firest step news

மாணவர்களுக்கு வாசிப்பு, நேசிப்பு கேள்வி கேட்டல், மதித்து நடத்தல் ஆகியவை அவசியம் ரயில்வே காவல் இணை இயக்குநர் சைலேந்திரபாபு பேச்சு

8.Jan 2019

வத்தலக்குண்டு - வத்தலக்குண்டு பர்ஸ்ட் ஸ்டெப் 6வது ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ரயில்வே காவல் இணை இயக்குநர் ...

7 odc veg news

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விற்பனை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

7.Jan 2019

ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையானது தென் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய காய்கறி ...

3 dglmurder  news

திண்டுக்கல்லில் லோடுமேனை ஓட, ஒட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்

3.Jan 2019

திண்டுக்கல்,-  திண்டுக்கல்லில் லோடுமேனை ஓட, ஓட விரட்டி கும்பல் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திண்டுக்கல் ...

1  ayyappan kovil pookkuli

நத்தம் அருகே பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்த அய்யப்ப பக்தர்கள்

1.Jan 2019

 நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் 7-ஆம் ஆண்டு சபரிமலை பாதயாத்திரை ...

28 kovil news

திண்டுக்கல்லில் சுவாமி ஸ்ரீஅய்யப்பன் மண்டல பூஜையை முன்னிட்டு திருத்தேர் பவனி _அன்னதானம்

28.Dec 2018

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் சுவாமி ஸ்ரீஅய்யப்பன் மண்டல பூஜையை முன்னிட்டு மற்றும் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற அன்னதானம் ...

26 btl admk news

நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

26.Dec 2018

வத்தலக்குண்டு - நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ...

25 natham news

நத்தத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்

25.Dec 2018

நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள புனிதராயப்பர், இம்மானுவேல் தேவாலயங்களில்  கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ...

இதை ஷேர் செய்திடுங்கள்: