முகப்பு

புதுச்சேரி

Image Unavailable

திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் தன்னார்வ ரத்த கொடையாளர் இணையதள பதிவேற்ற நிகழ்ச்சி

9.Mar 2017

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னார்வ இரத்த கொடையாளர் இணையதள பதிவேற்றும் நிகழ்ச்சி கல்லூரி ...

4

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வு கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

9.Mar 2017

விழுப்புரம் பேரங்கியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு பொதுத்தேர்வு மையத்தினை கலெக்டர் இல.சுப்பிரமணியன்   நேரில் ...

Mar 09-s

கண்காணிப்பு செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

9.Mar 2017

வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு செயலாளர் ககன்தீப் சிங் பேடி, , தலைமையில் ...

Image Unavailable

செஞ்சியில் வழக்குரைஞர்கள் இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு

9.Mar 2017

செஞ்சியில் வழக்குரைஞர் இன்று வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் நீதிமன்றம் புறக்கப்பு செய்ய உள்ளனர்.செஞ்சி ...

Image Unavailable

அதிமுக ஆட்சி அமைக்கவிடாமல் திமுகவோடு சேர்ந்து எதிர்த்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

6.Mar 2017

செஞ்சி,மார்ச்.06- சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுகவோடு சேர்ந்து கொண்டுஅதிமுக ஆட்சி அமைக்கவிடாமல் எதிர்த்து ...

Image Unavailable

வீடியோ மூலம் கற்பிக்கும் செஞ்சி அரசு பள்ளி ஆசிரியர்: தேசிய அளவில் நான்காம் இடம்

5.Mar 2017

செஞ்சி, தேசி்யஅளவிலான ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கான வீடியோ போட்டியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தகவல் ...

cud collector

ரூ 1.67 கோடியில் கால்நடை உலர் தீவனம்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

5.Mar 2017

கடலூர். கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் உலர் தீவனம் ரூபாய் 1.67 கோடி செலவில் வழங்கப்பட்ட உள்ளது. கடலூர், ...

pandiyan mla

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.வழங்கினார்

5.Mar 2017

சிதம்பரம். சிதம்பரம் அரசினர் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2016-17 ஆம் கல்வி ஆண்டில் +1 பயிலும் மாணவியர்களுக்கு தமிழக அரசின் ...

Image Unavailable

அண்ணாமலைப் பல்கலைக் கழக என்.எஸ்.எஸ்.சார்பில் சீமை கருவேல அழிப்பு முகாம்

5.Mar 2017

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தி ரிச்சா ச்ரிட்டபல் எஜூகேஷனல் இணைந்து சிதம்பரம் ...

Image Unavailable

கடலூர் மாவட்டத்தில் சீமைகருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

3.Mar 2017

கடலூர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற ...

DSC 0500

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித்தேர் திருவிழாவில் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

3.Mar 2017

 செஞ்சி,விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித்தேர்...

4

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

3.Mar 2017

விழுப்புரம். விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக மற்றும் நகர்புற பகுதிளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக கலெக்டர் ...

Image Unavailable

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு கலெக்டர் டி.பி.ராஜேஷ் பார்வையிட்டார்

3.Mar 2017

கடலூர். மார்ச். 04-  கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் புனித அன்னாள் ...

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் புவனகிரியில் இலவச பொது மருத்துவ முகாம்

3.Mar 2017

சிதம்பரம், மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் ...

share image temp (1)

பூமி உள்ள வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகழ் நிலைத்து நிற்கும் பாண்டியன் எம்.எல்.ஏ. புகழாரம்

1.Mar 2017

சிதம்பரம், கழக பொதுச்செயலாளர் மதிப்பிறகுரிய சின்னம்மா அவர்களின் மேலான ஆணைக்கிணங்க அ இ அ தி மு கழகத்தின் வாழ்நாள் பொதுச் செயலாளர்...

Image Unavailable

விழுப்புரம் மாவட்ட கால்நடைத்துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

1.Mar 2017

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் ராமையாம்பாளையத்தில், கால்நடைத்துறை மூலம் 12வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ...

DSC 0135

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தீ மிதி திருவி்ழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1.Mar 2017

செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிப்பெருவிழா ...

Mar 01-a

பாதிரிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

1.Mar 2017

கடலூர். கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 12-வது சுற்று தீவிர கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் ...

Feb 27-b

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

27.Feb 2017

கடலூர். கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், ...

இதை ஷேர் செய்திடுங்கள்: