முகப்பு

ராமநாதபுரம்

rames

ஜல்லிகட்டுக்கு விதித்த தடையை நீக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் பொதுமக்கள் பல்வேறு போராட்டம்

20.Jan 2017

ராமேசுவரம்,- ஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ...

ra

பள்ளிக்கல்வி துறையின் சார்பாக விலையில்லா சைக்கிள்கள்

18.Jan 2017

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார். ...

rammm

அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள்விழா

17.Jan 2017

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் நகர் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர்.பிறந்தநளர் விழா நூற்றாண்டுவிழா சிறப்பாக ...

r

ராமநாதபுரத்தில் 28-வது சாலைப் பாதுகாப்பு வாரவிழா கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார்

17.Jan 2017

ராமநாதபுரம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் 28-வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை கலெக்டர் முனைவா ;நடராஜன் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ...

rmd

ரேசன்கார்டு விபரங்கள் சரிபார்ப்பு பணி - கலெக்டர் நேரில் ஆய்வு

12.Jan 2017

 ராமநாதபுரம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டையிலுள்ள நபர்களின் விபரங்களை சரிபார்க்கும் பணிகளின் ஒரு பகுதியாக கல்லூரி ...

rm

தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் திருக்கோயிலில் கோயில் நடைகள் திறப்பு-அடைப்பு நேரம் மாற்றம்.

10.Jan 2017

ராமேசுவரம்தை அமாவாசையை நாளை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பகல் முழுவதும் நடைகள் ...

rmd

திருஉத்தரகோசமங்கை அபூர்வ மரகத நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனகாப்பு களையபட்டது

10.Jan 2017

 ராமநாதபுரம்,ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டுள்ள ...

rmd

தமிழக அரசின் விலையில்லா பொங்கல் பரிசுப் பொருட்கள்

9.Jan 2017

ராமநாதபுரம்,பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ...

5

சசிகலா தேர்வு: ராமநாதபுரத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

29.Dec 2016

 அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ...

hanging bridge 2016 12 27

பாம்பன் ரயில் பாலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய தூக்குபாலம் - ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

27.Dec 2016

ராமேசுவரம்,டிச,27: பாம்பன் ரயில் பாலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதியதாக தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்படும் என ...

kilakarai 2016 12 25

உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கம் சார்பில் கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை

25.Dec 2016

ராமநாதபுரம் : கீழக்கரையில் உஸ்வத்துன் ஹசனா சங்கத்தின் சார்பில் மழை வேண்டி அனைத்து முஸ்லீம் ஜமாத்தினர் கலந்து கொண்ட சிறப்பு ...

Image Unavailable

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல திட்டங்களால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 411 பேர் பயனடைந்துள்ளனர்

25.Dec 2016

ராமநாதபுரம் : தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களால் இதுவரை 10 ...

Munaivar Natarajan 2016 12 24

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப்பொருட்களை செய்திதாளில் மடித்து வழங்க தடை

24.Dec 2016

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப்பொருட்களை செய்திதாள்களில் மடித்து வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக ...

இதை ஷேர் செய்திடுங்கள்: