முகப்பு

சிவகங்கை

23 baskaran news

குறைந்த அளவு தண்ணீரில் அதிக பயன்பெற தொழில் நுட்பக் கருவிகளை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் அமைச்சர் ஜி.பாஸ்கரன்; வேண்டுகோள்

22.Jan 2019

சிவகங்கை-  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண் ...

21 minster baskeran news

எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி புதிய கல்வி திட்டம் துவக்க விழா :அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்பு

21.Jan 2019

  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், தமறாக்கி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் மூலம் எல்.கே.ஜி. ...

19 alagappa news

தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் 156-பிறந்த நாள் விழா அழகப்பா பல்கலைக்கழகத்தி;ல் கொண்டாடப்பட்டது

18.Jan 2019

 காரைக்குடி:-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயர் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் சார்பில் தேசிய இளைஞர் ...

8 alagappa news

“காலத்திய காலநிலை மாறுபாட்டுக் கொள்ளைகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை

8.Jan 2019

காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக புவிஅமைப்பியல் துறையின் சார்பாக “லேட் குவாட்டர்னெரி (இரண்டு மில்லியன் ஆண்டுகள்) ...

27 mannamadu news

மானாமதுரையில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

27.Dec 2018

மானாமதுரை,- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று மானாமதுரையில்  18வார்டில் உள்ள ...

26 siva news

நீண்டகால நோய்களுக்கு சரியான பயன் கிடைப்பது சித்த மருத்துவத்தில்தான் அமைச்சர் ஜி.பாஸ்கரன்

26.Dec 2018

  சிவகங்கை,-சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட சித்த மருத்துவத்துறையின் மூலம் 2-ஆம் தேசிய சித்தா தின ...

25 karikudi news

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தனித்த மற்றும் கணக்கீட்டுக் கணித கருத்தரங்கம்

25.Dec 2018

காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணிதத் துறையும் மற்றும் இராமானுஜன் உயர் கணித மையம் ஆகியன இணைந்து நடத்திய இரண்டு நாள்...

21 karikudi news

விலங்கினங்களை பாதுகாப்பதற்கான உரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:

21.Dec 2018

 காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மை துறையின் சார்பில் “நம் நாட்டு மாடுகளின் மேலாண்மை...

17 siva news

பெண்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அந்த குடும்பம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும். அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு

17.Dec 2018

சிவகங்கை,-      சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்   தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ...

11 alagappa news

கஜா புயல் நிவாரணம்;; ரூ.20இலட்சம் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தரால் முதல்வரிடம் வழங்கப்பட்டது:

11.Dec 2018

காரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் ...

8 court news

சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 2116 வழக்குகளுக்கு தீர்வு

8.Dec 2018

 சிவகங்கை,- தேசிய சட்ட பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பெயரிலுமஇ; ...

3 hokey news

தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மகளிருக்கான ஹாக்கிப் போட்டி

3.Dec 2018

 காரைக்குடி.-  இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு சார்பாக தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மகளிருக்கான ஹாக்கிப் ...

30 siva news

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்

30.Nov 2018

சிவகங்கை,-    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அனைத்து நாடுகள் ...

21 gaja siva news

கஜா புயலினால் பாதிப்பிற்குள்ளான அனைத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் தகவல்

21.Nov 2018

  சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த வாரம் கஜா புயலினால் மாவட்ட அளவில் பாதிக்கப்பட்ட ...

20 algappa news

பண்டைய காலம் தொட்டே இந்தியா ஒரு அறிவுசார்ந்த சமுதாயமாக திகழ்ந்து வந்துள்ளது அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேச்சு:

20.Nov 2018

காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சார்பாக தேசிய கல்வி தினம் நேற்று பல்கலைக்கழக கருத்தரங்க ...

19 kaja siva news

சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி: அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

19.Nov 2018

சிவகங்கை - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கஜா புயலினால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ...

12 alagappa news

பல்கலைக்கழகம் வழங்குகின்ற சான்றிதழ்களிலும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது அவசியம் அழகப்பா துணைவேந்தர் பேச்சு:

12.Nov 2018

காரைக்குடி.-  அழகப்பா பல்கலைக்கழக இணையக் கல்வி மையத்தின் சார்பில் “தேசிய கல்வி ஆவண வைப்பு” என்ற தலைப்பில் நேற்று பல்கலைக்கழக ...

5 akal vilaku news

மானாமதுரையில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

5.Nov 2018

சிவகங்கை - சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் வீடுகளில் ஏற்றப்படும் மண்ணால் செய்யப்படும் அகல் ...

1 alagappa news

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் 31வது பட்டமளிப்பு விழா

1.Nov 2018

 காரைக்குடி.- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பால பல்கலைக்கழத்தில்31வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ...

31 sivagangai news

சிவகங்கை கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன், தலைமையில் “தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

31.Oct 2018

சிவகங்கை,-    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்   மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமையில் அலுவலர்கள் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: