முகப்பு

சிவகங்கை

karikudi news

சகாயமாதா ஆலய தேர்பவனி விழா

21.Aug 2018

 காரைக்குடி, -காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சகாயமாத திருவுருவக்கொடியை ...

siva news

தாயின் மரணச் செய்தி அறிந்தும் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டிஐஜி

16.Aug 2018

சிவகங்கை - சிவகங்கை அருகே இலுப்பகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் டிஐஜியாக ஆஸ்டின் ஈபன் ...

baskeran

மருத்துவர்கள் கனிவுடன் சிகிச்சை வழங்கிட வேண்டும் : அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேண்டுகோள்

3.Aug 2018

 சிவகங்கை, - சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சாத்தரசன்கோட்டை ஊராட்சியில் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய ...

siva news

ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு

30.Jul 2018

   சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கொல்லங்குடியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ...

siva news

அதிவேகத்தில் இயக்கும் வாகனங்களின் உரிமங்களை ரத்து செய்திட வேண்டும் சிவகங்கை கலெக்டர் லதா உத்தரவு

26.Jul 2018

சிவகங்கை,- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (26.07.2018) சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பான பணிகள் ...

ponvia andu news

பொன் விழா ஆண்டு விளையாட்டு போட்டியில் வெற்;றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்று

22.Jul 2018

சிவகங்கை - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்   மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் மூலம் பொன் விழா ...

alagappa news

அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் பணி செய்தால் அந்த நிறுவனம் நிச்சயம் உயர்ந்த நிலையை அடையும் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

19.Jul 2018

 காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018-19-ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதுகலை முதலாமாண்டு கலை மற்றும் ...

alagappa news

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா:

13.Jul 2018

 காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஸ்வயம் (இணைய வழிக் கல்வி) ஒருங்கிணைப்பாளர்கள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ...

sivagangai news

ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் 24 கண்மாய்கள் சீரமைக்கப்பட்டு நிலங்கள் பயன்பெற உள்ளன சிவகங்கை கலெக்டர் லதா தகவல்

12.Jul 2018

 சிவகங்கை- சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  பொதுப்பணித்துறையின் மூலம் சருகனியாறு வடிநிலக் கோட்டம் ...

sivagangai news

சுய தொழில் மையங்கள் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட் டியாக அமைய வேண்டும்: சிவகங்கை கலெக்டர் லதா வேண்டுகோள்

11.Jul 2018

  சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் ஊராட்சி அளவிலான ...

manju veratu news

காரைக்குடியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மஞ்சுவிரட்டால் மக்கள் உற்சாகம்

11.Jul 2018

காரைக்குடி:-காரைக்குடியில் உள்ள தெற்குதெருவில் நுறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டுள்ள மஞ்சுவிரட்டு தொழுவம் உள்ளது ...

Thamaraki boomi pooja  news

தமறாக்கி ஊராட்சியில் புதிய மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்பு

9.Jul 2018

சிவகங்கை-       சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், தமறாக்கி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகளிர் ...

alagappa univercity news

போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது ஒருவனுடைய நற்பண்புகள் அழித்து விடுகிறது அழகப்பா பல்கலைக்கழ துணைவேந்தர் பேரா.இராஜேந்திரன் பேச்சு

27.Jun 2018

 காரைக்குடி-  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் போதை மருந்து துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோத கடத்தல் தொடர்பான சர்வதேச ...

keladi

கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் தொடங்க வேண்டும்: வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை

25.Jun 2018

 சிவகங்கை,- அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்களை காட்சிப் படுத்தும்  வகையில் கீழடியில் அருங்காட்சியகம் ...

sivagangai news19 6 18

தோட்டக்கலைத்துறையின் மூலம் திராட்சை பயிரிட பந்தல் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் சிவகங்கை கலெக்டர் லதா தகவல்

19.Jun 2018

சிவகங்கை, ஜூன் -   சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பேயன்பட்டி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறையின் மூலம் திராட்சை ...

vebbangulam photo- 16

மனுக்கள் பெற்று கொண்டு உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவதுதான் எங்களது முதல் கடமை : அமைச்சர் பேச்சு

16.Jun 2018

சிவகங்கை-  சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குளம் ஊராட்சியில்   மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் ...

karikudi alaggappa

உலக சுற்றுச் சூழல் தினத்தன்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் .ராஜேந்திரன் மரகன்று நட்டு சிறப்பித்தார்.

7.Jun 2018

காரைக்குடி.- பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச் சூழல் தினம் ...

mana mdurai 29 5 18

மானமதுரை அருகே கோஷ்டி மோதல் 2 பேர் வெட்டிக்கொலை பதற்றம் போலீஸ் குவிப்பு

29.May 2018

 சிவகங்கை,-  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு. அதை அடுத்துள்ள கிராமம் கச்சநத்தம். இந்த 2 கிராமங்களிலும் ...

10th exam result  25 5 18

சிவகங்கை மாவட்டத்தில் 10, 12 வகுப்பில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா

25.May 2018

சிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்   பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாநில அளவில் 10ம் வகுப்பு அரசு பொதுத்...

minser baskeran

மனு நீதி நாள் முகாமில் 472 பயனாளிகளுக்கு ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

24.May 2018

     சிவகங்கை,- சிவகங்கை  மாவட்டம,; சிவகங்கை வட்டம், தமறாக்கி  கிராமத்தில்  மனு நீதி நாள் முகாம் நிகழ்ச்சி மாவட்ட ...

இதை ஷேர் செய்திடுங்கள்: