முகப்பு

தமிழகம்

sellur raju 2018 8 5

ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவிப்பு

5.Aug 2018

சென்னை : ரேஷன் கடைகள் இன்று வழக்கம்போல் செயல்படும். அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ...

dglpolice1  news

வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை கொள்ளைர்களை விரட்டி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

5.Aug 2018

திண்டுக்கல்,- திண்டுக்கல் அருகே பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த  போலீசாரை மாவட்ட எஸ்.பி. ...

adi fest news

ஆறாவதுபடைவீடு சோலைமலை முருகன்கோவிலில் ஆடிகிருத்திகை விழா.

5.Aug 2018

  அலங்காநல்லூர்.-        மதுரைமாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவதுபடைவீடான சோலைமலை முருகன் ...

ktr news

ஒவ்வொறு வாக்காளர்களும் அதிமுக அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பேரணி அமைய வேண்டும் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

5.Aug 2018

விருதுநகர்- விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொறு வாக்காளர்களும் அதிமுக அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பேரணி ...

President inquire stalin 2018 8 5

கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார் ஜனாதிபதி

5.Aug 2018

சென்னை : சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஜனாதிபதி ...

ramnath

வீடியோ : கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

5.Aug 2018

கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...

seeman

வீடியோ : சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசே விசாரிக்க வேண்டும் - சீமான் பேட்டி

5.Aug 2018

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசே விசாரிக்க வேண்டும் - சீமான் பேட்டி

chandrababu naidu-stalin 2018 8 4

கருணாநிதி உடல்நிலை குறித்து சந்திரபாபுநாயுடு நலம் விசாரிப்பு

4.Aug 2018

சென்னை : காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு ...

jayakumar(N)

சிறு, குறு தொழில் துறையினர் தாமதமாக செலுத்தும் ஜி.எஸ்.டி வரிக்கு அபராதம் விதிக்கக் கூடாது - டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

4.Aug 2018

சென்னை : சிறு, குறு தொழில் துறையினர் தாமதமாக செலுத்தும் ஜி.எஸ்.டி வரிக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று டெல்லியில் நடைபெற்ற ...

Mettur Dam  2018 7 23

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

4.Aug 2018

மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர் வரத்து 14,661 கனஅடியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் 16 ஆயிரம் கனஅடியைத் தாண்டி அதிகரிக்கத் ...

Thambidurai 2017 6 18

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்? தம்பிதுரை விளக்கம்

4.Aug 2018

கரூர் : சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்? என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து அவர் ...

CM Edapadi1 2017 9 3

பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

4.Aug 2018

சென்னை : பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி ...

VIJAYABASKAR

வீடுகளில் பிரசவம் பார்த்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

4.Aug 2018

வீடுகளில் பிரசவம் பார்த்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ...

RKamaraj

வீடியோ : திருவாரூரில் நடைபெற்ற கபாடி போட்டியை தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்திய அமைச்சர் இரா.காமராஜ்

4.Aug 2018

திருவாரூரில் நடைபெற்ற கபாடி போட்டியை தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்திய அமைச்சர் இரா.காமராஜ்...

Bhishma Narayan Singh

தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்மநாராயண்சிங் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

3.Aug 2018

சென்னை, தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்மநாராயண் சிங் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து ...

இதை ஷேர் செய்திடுங்கள்: