முகப்பு

தமிழகம்

1 annavayal

திருமங்கலம் அருகே அன்னவயல் களத்தில் சிறப்பு பசுமை பயிற்சி முகாம்:

1.Jun 2019

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அன்னவயல் களத்தில் சித்தர்கூடம் சார்பில் ...

cm edapadi 2019 03 03

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

1.Jun 2019

சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ...

1 dglbooks

நாளை பள்ளிகள் திறப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

1.Jun 2019

திண்டுக்கல், - தமிழகத்தில் பள்ளிகள் நாளை (3ம் தேதி) திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக ...

cm edapadi 2019 03 03

ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரிப்பு: அரசின் திட்டங்களால் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு

1.Jun 2019

சென்னை : தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் சில திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.24 ...

RKamaraj

வீடியோ : மு.க.ஸ்டாலின் நடைபெற்ற தேர்தலில் 2 பொய்யான வாக்குறுதியை தந்தார் -அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

1.Jun 2019

மு.க.ஸ்டாலின் நடைபெற்ற தேர்தலில் 2 பொய்யான வாக்குறுதியை தந்தார் -அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி...

Sellur Raju

வீடியோ : மதுரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகத்தை திறந்து வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

1.Jun 2019

மதுரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகத்தை திறந்து வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி...

Egmore- GH-Vijayabaskar 2019 05 31

எழும்பூர் அரசு குழந்தைகள் நலமருத்துவமனையில் காற்றழுத்த குழாய் வழி அதிநவீன ஆய்வக சேவை: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

31.May 2019

சென்னை, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், காற்றழுத்த குழாய் வழி அதிநவீன ஆய்வக சேவை மற்றும் அல்ட்ரா சோனாகிராம்...

vijayakanth2018-08-21

தே.மு.தி.க சார்பில் நாளை இப்தார் நோன்பு நிகழ்ச்சி- விஜயகாந்த் பங்கேற்பு

31.May 2019

சென்னை, சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. சார்பில் 2-ந்தேதி நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் ...

Teacher-Qualification-Exam 2019 03 045

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு

30.May 2019

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி ...

cm edapadi 2019 03 03

முதல்வர்களாக பதவியேற்ற நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் மூலம் வாழ்த்து

30.May 2019

சென்னை : 5-வது முறையாக ஒடிசா முதல்வராக பதவியேற்கும் நவீன்பட்நாயக் மற்றும் ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு...

tamilnadu-state-election-commission 2019 02 27

தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு - தேர்தல் ஆணையம் தகவல்

30.May 2019

சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் ...

cm edapadi 2019 03 03

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

30.May 2019

சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியில் ...

30 kamaraj univercity

எரியோடு அருகே உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மாணவர்கள் உயர்கல்வி படிப்பதில் ஆர்வம்

30.May 2019

திண்டுக்கல் -எரியோடு அருகே உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில்  மாணவர்கள் உயர்கல்வி படிப்பதில் ஆர்வம் காட்டி ...

30 rmd collecter

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் வீரராகவராவ் திடீர் ஆய்வு

30.May 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்ட அரசு ...

30 tmm karathya

சர்தேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று பதக்கங்களை குவித்து திருமங்கலத்தைச் சேர்ந்த 18 மாணவ,மாணவியர் சாதனை:

30.May 2019

திருமங்கலம்-கோவா மாநிலம் பனாஜி நகரில் வேர்ல்டு டிரெடிசனல் சோட்டோகான் கராத்தே சம்ளேனத்தின் சார்பில் நடைபெற்ற 19வது சர்வதேச ...

jayakumar 2019 02 02

ஹீரோவாக முயற்சி செய்து ஜீரோ ஆகி விட்டார் தினகரன்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

30.May 2019

சென்னை, தினகரனை பொருத்தவரை கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்து ஜீரோ ஆகிவிட்டார் என்று ...

CM water 2019 05 29

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவு

29.May 2019

சென்னை, தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு  முதல்வர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: