முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021

Sundareswarar 2021 01 22

  • குன்றக்குடி வெள்ளி ரதம்.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி.
  • திருவிடைமருதூர் சிவபெருமான் குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப்பல்லக்கு. இரவு சுவாமி அம்பாள் ரிஷப சேவை தெப்பம்.
  • கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
  • திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: