முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023

Palani 2023 01 28

  • பழனி ஆண்டவர் உற்சவம்.
  • திருப்புடைமருதூர் சிவபெருமான் வெள்ளி விருசப சேவை.
  • பைம்பொழில் முருகன் காலை சிம்ம வாகனம். இரவு ஆட்டுக்கிடா வாகனம்.
  • வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்துகுமாரசாமி புறப்பாடு.
  • கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சூரிய பிரபையில் பவனி.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைரத்தேரில் ரதம். இரவு தங்க மயில் வாகனம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்தீசுவர வாகனம். அம்பாள் யாளி வாகனம்.
  • திருச்சேறை சாரநாதர் பரமபதநாதர் சேச வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்