எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல்.
- ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உத்ராட்ச விமானத்தில் பிட்டுநேர்பட மண்சுமந்த காட்சி. வெள்ளி விருசப சேவை.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலம். மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் பவனி.
- ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் மாலை முத்துக்குறி கண்டருளல்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் நாச்சியார் திருக்கோலம்,மோகனாவதாரம்.
- பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.
- மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி,கரூர் ரெங்கநாதர் திருநெல்வேலி நெல்லையப்பர் இத்தலங்களில்புறப்பாடு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


