முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தெரியாம போச்சே!

Image Unavailable

ஆப்பிள் ஐபோனில் கேமராவிற்கும், ப்ளாஸ்க்கும் நடுவே ஒரு துவாரம் இருக்கும். அது ரீசெட் பட்டன் இல்லை. அது மைக்ரோ போன். இவை தொழில்நுட்ப ரீதியான மைக்ரோபோன் இல்லை.

இந்த மைக்ரோபோன் ஆடியோவில் வரும் தேவையற்ற இரைச்சல்களை நீக்கும் நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோ போன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்