எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சவுகார்பேட்டை
சவுகார்பேட்டை
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும்
ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி நடிக்கும்
“ சவுகார்பேட்டை “
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழில் சவுகார்பேட்டை , தெலுங்கில் “ பேகம் பேட்டா “ ஹிந்தியில் “ தந்திர சக்தி “ என்ற பெயரில் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. மற்றும் சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, சரவணன்,மனோபாலா, விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவைசரளா, பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் - துரை.P.G/ இசை- ஜான்பீட்டர்
ஒளிப்பதிவு - சீனிவாசரெட்டி
பாடல்கள் - நா.முத்துக்குமார், விவேக
கலை - எஸ்.எஸ்.சுசி தேவராஜ்
நடனம் - தினேஷ், ராபர்ட் / ஸ்டன்ட் - கனல்கண்ணன்
எடிட்டிங் - எலிசா / தயாரிப்பு மேற்பார்வை - சங்கர்
தயாரிப்பு - ஜான்மேக்ஸ் - ஜோன்ஸ்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான்.
படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்... இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்தி காட்டும் படமாக இருக்கும்..பேய் கதைதான் ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும் என்றார் வடிவுடையான். செப்டம்பர் மாதம் மூன்று மொழிகளிலும் வெளிவர உள்ளது சவுகார்பேட்டை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


