எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உனக்கென்ன வேணும் சொல்லு
உனக்கென்ன வேணும் சொல்லு
'உனக்கென்ன வேணும் சொல்லு' டீசரும் சரி, முன்னோட்டமும் சரி வெளி வந்த நாள் முதல் எல்லோரையும் கவர்ந்து வருகிறது.பேய் யுகத்தில் வெளி வரும் பேய் படம் என்பதை தவிர , sentiments கூட நிறைந்து உள்ள இந்தப் படத்தில் காதலும் உண்டு என்பதை உணர்த்த இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம், இப்பொழுது இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலின் ஆதி மூலத்தை விவரிக்கிறார்.
'கார்த்திக்கும் ஜூடியும் தற்செயலாக வரும் ஒரு தொலை பேசி அழைப்பு மூலம் அறிமுகமாகிறார்கள். ஒரு பெண்ணின் சகவாசதுக்காக ஏங்கும் கார்த்திக் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜுடியை சந்திக்க வருகிறான். வந்த இடத்தில் 28 வயது ஆகும் ஜூடியின் வெளிப்படையான பேச்சும்,அழகும், அவளது 8 வயது மகள் டைசியின் மேல் அவள் கொண்டு உள்ள பாசமும் கண்டு மயங்குகிறான். அந்தத் தருணத்தில் ,ஜுடியிடம் அவன் மனம் கொண்டக் காதலை விவரிக்கும் இடம் தான் இந்தப் பாடல். மணமாகாத ஒரு ஆணுக்கும் , மனமும் மணமும் உடைந்த ஒருப் பெண்ணுக்குள் ஏற்படும் நிகழ்வுகளே இந்தப் பாடல்.. இந்தப் பாடலை தொடர்ந்து அவர்களிடம் ஏற்படும் விபரீதமான மாற்றங்கள் தான் 'உனக்கென்ன வேணும் சொல்லு ' என்று விவரிக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


