எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ரெமி' விருதை வென்ற 'கனவு வாரியம்'
'ரெமி' விருதை வென்ற 'கனவு வாரியம்'
உலகப் புகழ் பெற்ற 'ரெமி' விருதை வென்றது டைரக்டர் அருண் சிதம்பரத்தின் 'கனவு வாரியம்' திரைப்படம்
'கனவு வாரியம்' திரைப்படம் உலகில் முதல் முறையாக வேர்ல்ட் ஃபெஸ்ட் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அருண் சிதம்பரத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக அருண் சிதம்பரம் அறிமுகமாகிறார்
இது மட்டுமின்றி, 'கனவு வாரியம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கல்லா மண்ணா' என்ற பாடலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெறும் 'பேர் போன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்' திரையிட 'கல்லா மண்ணா' பாடல் தேர்வாகியுள்ளது. 'கல்லா மண்ணா' பாடல் நகர மயமாக்கலிலும் வீடியோ கேம் மோகத்திலும் நாம் மறந்து போன 51 கிராமிய விளையாட்டுக்களை, பாடல் வரிகளின் மூலமாகவும், காட்சியமைப்பின் மூலமாகவும் படம்பிடித்து காட்டியுள்ளது.
மேற்சொன்ன பெருமைமிகு அங்கிகாரங்களின் வரிசையில், 'கனவு வாரியம்' திரைப்படம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


