எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியது
'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியது
பொதுவாக தன் படங்களால் இளைஞர் சமூதாயத்தை கவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு பிள்ளையார் சுழி போட்டது 'சென்னை 28' திரைப்படம் தான். கிரிக்கட்டை ஒரு மதம் போல் பாவிக்கும் இளைஞர்களை இந்த திரைப்படம் வெகுவாக சுண்டி இழுத்துவிட்டது.
அதற்கு காரணம் குல்லி கிரிகட் எனப்படும் தெருவொரு கிரிகட் பற்றியப் படம் என்பதாலும்,அந்தக் கதைக்கு இடையே ஊருடுவும் காதலும் நட்பும் தான்.இரண்டாம் பாகம் எப்பொழுது என்று இயக்குனர் வெங்கட்பிரபுவின் ரசிகர்கள் அவரை சமூக வலை தளங்களில் கேட்டுக் கொண்டே இறிந்தனர்.
சென்னை 28 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கி அதற்கான பதிலை தருகிறது கிரிக்கெட்டம், நட்பையும் மையமாக கொண்ட இந்த படத்தில் சுவாரசியம் மிகுந்த ஏகப்பட்ட காட்சிகள் இருக்குமாம்.
உற்சாகம் பொங்கத் துவங்கிய இந்த பூஜைக்கு படத்தை சேர்ந்த நடிக,நடிகையர்,மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


