எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐந்து இயக்குனர்கள் வெங்கட் பிரபுவோடு கைக்கோர்க்கின்றனர்
ஐந்து இயக்குனர்கள் வெங்கட் பிரபுவோடு கைக்கோர்க்கின்றனர்
சென்னை 28 - II படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஐந்து இயக்குனர்கள் வெங்கட் பிரபுவோடு கைக்கோர்க்கின்றனர். ஒரே படத்தில் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்க கூடிய திறமையுள்ள இயக்குனர்கள் ஒரு சிலரே தமிழ் சினிமாவில் உள்ளனர்.
அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் தான் வெங்கட் பிரபு. தன்னுடைய படங்களில் நட்புக்கு என்றும் முக்கியத்துவம் தரும் வெங்கட் பிரபு, நிஜ வாழ்க்கையிலும் அப்படியே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது இயக்கி வரும் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாக கிளைமாக்ஸ் காட்சிக்காக, தனது ஐந்து நண்பர்களை களம் இறக்கி உள்ளதே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களாகிய 'நளனும் நந்தினியும்' புகழ் வெங்கடேஷ் ராமகிருஷ்ணா, 'வடக்கறி' புகழ் சரவணா ராஜன், 'கனிமொழி' புகழ் ஸ்ரீபதி, 'நவீன சரஸ்வதி சபதம்' புகழ் சந்துரு ஆகிய நால்வரோடு 'காவல்' படத்தின் இயக்குனரும், வெங்கட் பிரபுவின் நண்பருமான நாகேந்திரன் சிறப்பு காட்சியில் நடிப்பது குறிப்பிடித்தக்கது.
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே இளைஞர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் அதீத வரவேற்பை பெற்று வரும் இந்த நிலையில், நட்புக்கு அடையாளமாக வெங்கட் பிரபுவோடு இந்த ஐந்து இயக்குனர்கள் இணைந்திருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும், இரண்டாம் பாகத்தில் நடிக்கின்றனர்.
நட்புக்கு அடையாள சின்னமாக விளங்கும் இந்த சென்னை 28 - II திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன்ஷங்கர் ராஜா. அது மட்டுமின்றி இந்த அனல் பறக்கும் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை சென்னை 28 - II படக்குழுவினர் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி
09 Jul 2025லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025 -
சேலம் முத்துமலை முருகன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
10 Jul 2025சென்னை, சேலம் முத்துமலை முருகன் கோயிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் இல்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
10 Jul 2025புதுச்சேரி, புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்
10 Jul 2025சென்னை, “மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா?” என தி.மு.க. அரசுக்கு த.வெ.க.
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்
10 Jul 2025சென்னை, பா.ஜ.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
-
நேரில் ஆஜராகி மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து
10 Jul 2025சென்னை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப்
-
கடலூர் ரயில் விபத்து: தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ்
10 Jul 2025கடலூர், கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சூதாட்ட செயலி விளம்பரம்: நடிகர்கள் 29 பேருக்கு சிக்கல்
10 Jul 2025புதுடெல்லி, சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணீதா உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப
-
தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர்: மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
10 Jul 2025திருவாரூர், தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர் என்று திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மத்திய அரசு மீது முதல்வ
-
பிரேசிலுக்கு 50 சதவீத வரி: ட்ரம்ப் முடிவுக்கு அதிபர் லூலா டி சில்வா எதிர்ப்பு
10 Jul 2025வாஷிங்டன், பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ
-
மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவியும் மக்கள்
10 Jul 2025மைசூரு, மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவிந்து வரும் மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
10 Jul 2025வடோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
-
காரைக்காலில் மாங்கனித் திருவிழா: மாங்கனிகளை வீசி வழிபட்ட பக்தர்கள்
10 Jul 2025காரைக்கால், காரைக்காலில் நடந்த திருவிழாவில், பக்தர்கள் மாங்கனிகளை வீசி வழிபாடு நடத்தினர்.
-
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை நீக்கும் பணி தொடக்கம்
10 Jul 2025சென்னை, இந்திய தேர்தல் ஆணையம், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
-
காவி உடை அணியும் நிலைக்கு மாறி விட்டார் இ.பி.எஸ். அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
10 Jul 2025அரியலூர், கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்க
-
27 நாடுகளின் உயரிய விருதுகள்: பிரதமருக்கு பவன் கல்யாண் வாழ்த்து
10 Jul 2025புதுடெல்லி, பிரேசில், கானா, நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்
-
கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 28 ஆண்டுகளுக்கு பிறகு தேடப்பட்ட நபர் கைது
10 Jul 2025கோவை, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
-
நாமக்கல்லில் 40.86 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் வழங்கினார்
10 Jul 2025சென்னை, நாமக்கல்லில் ரூ. 40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
-
1,996 காலியிடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி: போட்டித்தேர்வு நாள் அறிவிப்பு
10 Jul 2025சென்னை, அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,996 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள
-
அன்புமணி இனி என் பெயரை பயன்படுத்தக் கூடாது: ராமதாஸ்
10 Jul 2025கும்பகோணம், ‘என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக்கூடாது.