எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் First Look டீசர் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்ற Licet Engenia கலைவிழாவில் வைத்து நடைபெற்றது. இப்படத்தின் First Look-ஐ இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். படத்தின் First look மற்றும் டீசருக்கு கல்லூரியில் உள்ள அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன், நாயகன் விஷ்ணு விஷால், நாயகி ஸ்ரீ திவ்யா, படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தயாரிப்பாளர் சந்திர சாமி, நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் சமுத்திரகனி, பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியது, நான் இயக்கிய, தயாரித்த 2 திரைப்படங்களின் First look மற்றும் டீசர்களை இங்கு தான் வெளியிட்டேன். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் நான் தயாரித்து இயக்கியுள்ள “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்தின் டீசரை இங்கு வைத்து வெளியிடுகிறேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஏனென்றால் எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்த இடம். முதலில் என்னுடைய தந்தைக்கு நன்றி கூற வேண்டும் ஏனென்றால் அவர் மூலமாக தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திர சாமி எனக்கு நண்பரானார். அழகர் சாமியின் குதிரை திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது அதே போல் “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
விழாவில் நாயகன் விஷ்ணு விஷால் பேசியது , எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்தமான இடம். சினிமாவில் உள்ள எல்லோருக்கும் லயோலா கல்லூரிக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும். எனக்கும் லயோலா கல்லூரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் என்னுடைய மனைவி லயோலா கல்லூரியின் முன்னால் மாணவி ஆவார். நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும் என்றார்.
விழாவில் இயக்குநர் சமுத்திரகனி பேசியது , இப்படத்தின் First look போஸ்டரை பார்க்கும் போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறன் என்றார்.
விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது , இப்படத்தின் டீசரை பார்க்கும் போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இல்லாதவர்கள் ஒரு விஷயத்துக்காக போராடும் போது தான் அது புரட்சியாக மாறுகிறது. இப்படத்தை பார்க்கும் போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவது போல் தோன்றுகிறது என்றார் இயக்குநர் பா.ரஞ்சித்.
விழாவில் இயக்குநர் நடிகர் பார்த்திபன் பேசியது ஆயிரத்தில் ஒருவன் , அழகி திரைப்படத்துக்கு பின் இப்படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது எனலாம். அவ்விரு படங்கள் போன்று இப்படம் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும் ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. ஹவுஸ் புல் திரைப்படத்துக்கு பின் இப்படத்துக்காக நான் நிறைய விருதுகளை வாங்குவேன் என நம்புகிறேன் என்றார் இயக்குநர் நடிகர் பார்த்திபன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
24 Aug 2025செயிண்ட் லூசியா : செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
-
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து
24 Aug 2025புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவத்தார்.
-
ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை
24 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்டில் 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை படைத்தார்.
-
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து புஜாரா ஓய்வு
24 Aug 2025மும்பை : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பிஜாரா ஓய்வு செய்வதாக அறிவித்தார்.
-
ஆசிய கோப்பை: பும்ரா போட்டிகளில் விளையாட மாட்டார் - வில்லியர்ஸ்
24 Aug 2025கேப்டவுன் : ஆசிய கோப்பை போட்டிகளில் பும்ரா அணைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று வில்லியர்ஸ் கூறினார்.
-
நகர்புறங்களில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்: 3.6 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர் * நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பங்கேற்பு
24 Aug 2025சென்னை : வருகிற 26-ம் தேதி (நாளை) சென்னை மயிலாப்பூர் மண்டலம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகர்ப்புற பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை பஞ்சாப் மாநில முதலமைச்சருமான
-
பீகார் மாநில சிறப்பு திருத்தம்: 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு : தேர்தல் ஆணையம் தகவல்
24 Aug 2025புதுடெல்லி : பீகார் மாநிலத்தில் 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை முன்னிட்டு வெளியிடப்பட்ட பீ
-
தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ். அறிவுரை
24 Aug 2025திருச்சி : தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி : ராஜ்நாத் சிங் பாராட்டு
24 Aug 2025புதுடெல்லி : ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் விமான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது
-
அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் அதிரடியாக நீக்கம்
24 Aug 2025அமெரிக்கா : அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி க்ரூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ் மொழி சரித்திர புகழ் வாய்ந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி புகழாரம்
24 Aug 2025திருச்சி : திருச்சி வக்கீல் சங்கம் சார்பில் தனியார் ஓட்டலில் மின்னணு நூலக மையம் தொடக்க விழா நடந்தது. சங்க தலைவர் எஸ். பி.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
-
விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்
24 Aug 2025மதுரை : மதுரை நகர் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக்கல்வியில் நாட்டிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது : தமிழக அரசு பெருமிதம்
24 Aug 2025சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 -ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன்மிகு வகுப்ப றைகள், காலை உணவுத் திட்டம
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி
24 Aug 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில், 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் முதலமைச்சர் ஆவார் : அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
24 Aug 2025புதுக்கோட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சராக இன்றைய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக வருவார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் வெளியீடு : கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது
24 Aug 2025சென்னை : தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விடுமுறை தினம் எதிரொலி: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!
24 Aug 2025தருமபுரி : தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட
-
பாராளுமன்றம் அருகே சுற்றித்திரிந்த நபர் கைது
24 Aug 2025புதுடெல்லி : கடந்த 2023-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் மஞ்சள் நிற புகையை எழுப்பி, எம்.பி.க்கள் இடையே பீதியை ஏற்படுத்தினர்.
-
ஜார்கண்ட்டில் 51 ஆயுள் கைதிகள் விடுவிப்பு
24 Aug 2025ராஞ்சி : ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மாநில தண்டனை மறுஆய்வு வாரிய கூட்டம் நடைபெற்றது.
-
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார் : பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
24 Aug 2025புதுடெல்லி : ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது.
-
2 நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி குஜராத் பயணம் : ரூ.5,477 கோடியில் திட்டங்களுக்கு அடிக்கல்
24 Aug 2025குஜராத் : ரூ.5,477 கோடி திட்டப் பணிகளை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி.
-
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: 215 பள்ளி நிர்வாகத்தை முடக்கியது காஷ்மீர் அரசு
24 Aug 2025ஸ்ரீநகர் : ஜமாத்-இ-இஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 215 பள்ளி நிர்வாகத்தை காஷ்மீர் அரசு முடக்கியுள்ளது.