எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியருடன் இணையும் விஷ்ணு விஷால்
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியருடன் இணையும் விஷ்ணு விஷால்
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் முருகானந்தம் இயக்கத்தில் "கதாநாயகன்" எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸின் மூன்றாவது தயாரிப்பாக, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் புதிய படத்தினை தயாரித்து நடிக்கிறார்.
தயாரிப்பு - விஷ்ணு விஷால் ஸ்டுயோஸ்
ஒளிப்பதிவு - ஷக்தி
இசை - லியோன் ஜேம்ஸ்
உடைகள் வடிவமைப்பு - ஜாய் கிரிஸில்டா
இன்னும் பெயரிப்படாத இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க, உடன் கருணாகரன், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இப்படத்தின் கதாநாயகி மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |