எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 10-11-2018
கடலூர் மாவட்டம் நெய்வேலி பாரதி விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 61-வது மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் துவக்கி வைத்து உரையாற்றினார். அருகில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், என்.எல்.சி இந்தியா நிறுவன மனிதவள மேம்பாட்டு இயக்குநர் ஆர்.விக்ரமன், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் எம்.வாசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி மற்றும் பலர் உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 10-11-2018
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


