முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் உள்ள காவலர் பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வு செய்ய, ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மதுரை மண்டலத்தில் உள்ள பட்டியல் எழுத்தர்கள் பணிகளுக்கு ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நெல் கொள்முதல் பருவகால பணிக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரச் சங்கம், மாவட்ட மருந்தாளுநர் பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள Life Guards பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LIC நிறுவனத்தில் உள்ள 'நிறுவன செயலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமூக பாதுகாப்பு துறையில் உள்ள சமூக சேவகர் உறுப்பினர் (SWM) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பொது மேலாளர் பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ்  இயங்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள  திட்ட பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் உள்ள PFMS நிபுணர்/கன்சல்டன்ட் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் உள்ள Staff Nurse பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!