Idhayam Matrimony

பழனி மாரியம்மன் கோவில்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வியாழக்கிழமை, 1 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

பழனி, மார்ச். - 1 - பழனி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இரவு 7 மணியளவில் மாரியம்மன் திரிசூல வடிவ கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி, நகர்மன்ற துணை தலைவர் முருகானந்தம், நரேந்திரன், பேஸ்கார்கள் வீரமணி, முருகேசன், கவுன்சிலர்கள் சுரேஷ், சுந்தர், பத்மினி முருகானந்தம், வி.ஏ.ஓ. குமார், கார்த்திகேயன், இந்திரா திருநாவுக்கரசு, மகேஸ்வரி சக்திவேல், மாவடியான், சோலைவேலவன், புவனேஷ் மற்றும் வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் மூர்த்தி, நிர்வாக தலைவர் ரத்தினம், மதனம், தேரடி பாலு, செல்வராஜ், சோலை தேவர், சம்பத், மணி, செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago