முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ப்ரீதி மருத்துவமனை சார்பில் முதல்வரின் விரிவானகாப்பீட்டு திட்டமுகாம்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஏப்.- 23 - மதுரை ப்ரீதி மருத்துவமனையின் சார்பில் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் குலமங்கலம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி முகாமை துவக்கி வைத்து பேசினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தனபாலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  ப்ரீதி மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 40 பேர்  எலும்பு முறிவு மற்றும் பொது மருத்துவ சிகிச்சையளித்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை, ஈசிஜி மற்றும் மருந்துகள் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ப்ரீதி மருத்துவமனையின் மேலாளர்கள் கண்ணன், ராஜேஷ்துரை ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago