எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.9 - வழக்கு எண் 18 /9 படத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தயாரிப்பாளர் லிங்குசாமி இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:- திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயங்கி உள்ள படம். வழக்கு எண் 18 /9 இந்த படம் பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது. சமூகத்திற்கான ஒரு விழிப்புணர்வு கருத்தையும் படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்த படத்திற்கு யு /ஏ சான்று அளித்துள்ளனர்.
மேலும் வரிவிலக்கிற்கு பரிந்துரை செய்யும் குழுவினர் வரிவிலக்கு அளிக்கவில்லை இதனால் 30 சதவிதம் வருமானத்தில் நாங்கள் செலுத்த வேண்டியிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பு கம்பெனிக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்கள் நிலையை ஆலோசித்து வரி விலக்கு அளிக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


