Idhayam Matrimony

பழனி கோவில் உண்டியல் வருமானம் ரூ. ஒரு கோடி

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, ஜூன். - 9 - பழனி மலைக்கோவில் உண்டியல் வருமானம் ரூ. ஒரு கோடியே 70 லட்சத்து 73 ஆயிரத்து 205 கிடைத்துள்ளது. பழனி முருகன் மலைக் கோவில் உண்டியல்களில் கடந்த 21 நாட்களாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு காணிக்கையாக வழங்கிய பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இந்த பணி நேற்று முன்தினம் காலை துவங்கி நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்து அறநிலையத் துறை ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் இந்த பணியை மேற்கொண்டிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் ரூ. ஒரு கோடியே 70 லட்சத்து 73 ஆயிரத்து 205 ரொக்கமும், 866 கிராம் தங்கமும், 6 ஆயிரத்து 772 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சி 362 ம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago