முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாலு - பஸ்வானை கிறங்கடித்த இந்தி நடிகை

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

பாட்னா, ஆக.17 - சகாரா தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய செய்தி தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை வீணாமாலிக்கை லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் ஆகியோர் போட்டி போட்டு புகழ்ந்து பேசினர். சகாரா குழுமத்தின் புதிய செய்தி சேனல் தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகை வீணாமாலிக், பாடகர் அனுமாலிக், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ்பஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில்,  வீணா சிறந்த நடிகை மட்டுமல்ல கவித்துவமான அழகும் கொண்டவர் என்று லாலுவும், இந்த தருணத்தில் வீணாவின் வருகை சிறப்பு வாய்ந்ததாகவும், நிகழ்ச்சிக்கு கூடுதல் கவர்ச்சியையும் அளித்துள்ளதாக 

ராம்விலாஸ் பஸ்வானும் பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago