முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்கும் தொழிற் சங்கத்தினர்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.20 - அண்ணா தொழிற்சங்கப் பேரவை தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசைக் கண்டித்து, 24.1.2013 அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்போர் மற்றும் முன்னிலை வகிப்போர்களது பட்டியல் வருமாறு:- 

1. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்:  சென்னை, தலைமை  :  ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., - அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்,    முன்னிலை :  ராஜா  - வட சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், ஆர்.பி. புண்ணியகோட்டி  - வட சென்னை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், அர்ஜூனன்  - தென் சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், ஏ. சோமசங்கரன்  - தென் சென்னை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எஸ். ராஜேந்திரன்  - அரசு விரைவு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், கே.எஸ். அஸ்லாம்  - மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

2. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  திருவள்ளூர், தலைமை  :  தாடி ம. இராசு, எம்.சி., 

அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர், முன்னிலை : பி. மோகன்  ​- திருவள்ளூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முல்லை தயாளன்  - திருவள்ளூர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

3. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  வேலூர், தலைமை  : எஸ். கோவிந்தராஜ்  -

அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர்,   முன்னிலை : பி. அண்ணாமலை  -

வேலூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், ஆர். தமிழரசன்  - வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், கே.எஸ். சாமிக்கண்ணு  -

வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், என். கண்ணையன் -

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக  வேலூர் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

4. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  ஈரோடு, தலைமை  : க. சிங்காரவேலு  -

அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர்,   முன்னிலை : வி. தெய்வநாயகம்  -

ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  எம். சுப்பிரமணியன்  -

ஈரோடு புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  டி. ராமசாமி  -

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  ஈரோடு மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

5. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  கன்னியாகுமரி,தலைமை  : பி. ராஜய்யன் -

அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்,  முன்னிலை : காரவிளை எம். செல்வம்  -   கன்னியாகுமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  எஸ். ராஜேந்திரன்  -  தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.  

6. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  திருச்சி, தலைமை  : ஆர். சிவஞானம் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்,  முன்னிலை :  ஏ. ஜெயபால் -  திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  எஸ். ஆறுமுகம்  -   திருச்சி புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  வி. நாகராஜ் -    தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

7. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  விருதுநகர், தலைமை  :  ஆர். சங்கரலிங்கம் - அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர், முன்னிலை : கே.கே. பாண்டியன் -  விருதுநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், பி. ராமர்  - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக விருதுநகர் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் .

8. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  விழுப்புரம், தலைமை  : கே. பாண்டுரங்கன் - அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர்,   முன்னிலை :  என். அற்புதவேல்  -

விழுப்புரம் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  ஜி. பாலகிருஷ்ணன்  -

விழுப்புரம் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  பி. நடராஜன்  -

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக  விழுப்புரம் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.  

9. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  நாகப்பட்டினம், தலைமை  : எம். அப்துல் அமீது - 

அண்ணா தொழிற்சங்கப் பேரவைப் பொருளாளர், முன்னிலை : எஸ். கணேசன் - 

நாகப்பட்டினம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

10. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  நீலகிரி, தலைமை  : ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ.,  -கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : பி. ஜெயராமன் -  தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,

பி. ராஜகோபால்  - நீலகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

11. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  கடலூர்,தலைமை  : என். முருகுமாறன், எம்.எல்.ஏ.,  - கடலூர் மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,   

முன்னிலை :  கே.ஆர். பாலகிருஷ்ணன்  -   கடலூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  எஸ். தர்மராஜ்  -   கடலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், கே. நவதகண்ணன்  -   தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

12. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  திண்டுக்கல், தலைமை  :  வே.க. தனகோபால்  -

பஞ்சாலை பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,   முன்னிலை : வி. ஜெயராமன்  -

திண்டுக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,   ஆர். செல்வபாண்டி -

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

13. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  கோயம்புத்தூர்,   தலைமை  : எஸ்.கே. மகேந்திரன்  -

போக்குவரத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர்,   முன்னிலை :  கருப்புசாமி  -

கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர்,  பி.ஆர்.கே. குருசாமி  -

கோவை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  ஜி. முருகேசன்  -

கோவை, திருப்ர், நீலகிரி மாவட்ட அண்ணா கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்,  எம். கருணாகரன் -   தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.  

14. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  திருவண்ணாமலை, தலைமை  : எஸ். பழனி  -

போக்குவரத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : ஏ. அருணகிரி  -

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  எல். புருஷோத்தமன்  -   திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,

என். கோவிந்தராஜ்  -   தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

15. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  திருநெல்வேலி, தலைமை  : நெல்லை அ. பரமசிவம்  - போக்குவரத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர், முன்னிலை : சக்திவேல் முருகன் அவர்கள் (முன்னாள் எம்.எல்.ஏ.,)   திருநெல்வேலி புறநகர் தெற்கு - மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  எஸ். பொன்னுசாமி  - திருநெல்வேலி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  டி. ராஜன்  -  திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், வி.சி. வேல்பாண்டியன்  -  தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர். 

16. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  தஞ்சாவூர், தலைமை  : கே. சிவன் - தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,   முன்னிலை : கே. கிருஷ்ணமூர்த்தி -  தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,

க.சேகர் -   தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  டி. சக்திவேல்  -   தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

17. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  தருமபுரி, தலைமை : வி. சம்பத்குமார்  -

மின்சாரப் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர்,  முன்னிலை : எம். பழனிசாமி  -

தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  என். பரமசிவம்  -

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக  தருமபுரி மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

18. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  சேலம்,தலைமை  : டி. விஜயரங்கன் -

மின்சாரப் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  முன்னிலை :  எஸ். பாலகிருஷ்ணன்  -

சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  டி. சித்துராஜ் -

சேலம் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  கே. சென்னகிருஷ்ணன்  -

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

19. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  பெரம்பலூர்,தலைமை  : எல். ரவிச்சந்திரன்  (முன்னாள் எம்.எல்.ஏ.,) கைத்தறிப் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர்,  

முன்னிலை :  எம். வீரபாண்டியன் - பெரம்பலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

20. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  தேனி,  தலைமை :  கே.ஜெ. லெனின் -

கைத்தறிப் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,   முன்னிலை :  என். பால்பாண்டி -

தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

21. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  நாமக்கல், தலைமை  : பி. கருமன்னன்  -

சர்க்கரைப் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர், முன்னிலை :  பழ. ராமலிங்கம்  -

நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

22. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  மதுரை,தலைமை  : எஸ்.சி. ராமலிங்கம்  -

சர்க்கரைப் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  முன்னிலை :  கே. ரமணி -

மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  எஸ். முருகன்  -

மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், கே. ஜெயக்கொடி  -

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர். 

23. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  புதுக்கோட்டை, தலைமை  :  அ. குழந்தைவேலு  

சிமெண்ட் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,   முன்னிலை :  எஸ். ராமநாதன்  -

புதுக்கோட்டை மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  எஸ். சோமசுந்தரம்  -

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

24. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  ராமநாதபுரம்,தலைமை  : வால்பாறை வீ. அமீது  -

தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர்,  முன்னிலை : வி. பிரகாசம்  -ராமநாதபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

25. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  கரூர், தலைமை  :  ஆர். சாமிநாதன் - அமைப்பு சாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமானப் பிரிவு  அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  முன்னிலை : கே. கணேசன்  - கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

26. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  தூத்துக்குடி, தலைமை  : கே.வி. ஆறுமுகம்  -

அமைப்பு சாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமானப் பிரிவு அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர்,  முன்னிலை : க. முத்தலிப்பா  - தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

27. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  கிருஷ்ணகிரி, தலைமை  : எம்.பி. இளஞ்சூரியன்  -

தமிழக அமைப்பு சாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்கம்,   முன்னிலை :  கே. மாதேவா  - கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

28. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  காஞ்சிபுரம், தலைமை  : எம். கூத்தன்  -

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : என்.எம். வெங்கடேசன்  -   காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,

 கோ. கணேசன்  -  காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,

ஆர். சங்கரன்  -  தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர். 

29. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  சிவகங்கை,   தலைமை  : வி. செல்வம் -

ஆவின் அண்ணா தொழிற்சங்கத் தலைவர்,   முன்னிலை : ஏ. அசோக்குமார்  -

  சிவகங்கை மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  எஸ். போஸ்  -

  தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

30. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  திருவாரூர்,  தலைமை  : கே. செல்வமணி  -

ஆவின் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,    முன்னிலை :  ஏ. ராஜேந்திரன்  -

திருவாரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

31. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  திருப்ர், தலைமை  : எம். கண்ணப்பன்  -

திருப்ர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,  முன்னிலை : பி. சுப்பிரமணியன் -  திருப்ர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர்,  வி. சுந்தர்ராஜன்  -

  திருப்ர் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எம். கிருஷ்ணன்  -

  தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திருப்ர் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

32. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :  அரியலூர்   -  தலைமை :  டோல்கேட் ஜி. கதிரவன் (எ) கதிர்வேல்  தென்னக ரயில்வே அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : வி. மருதை  - அரியலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்